விஜய் அனைத்து சூப்பர்ஸ்டார்களுக்கும் மேல - எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை

விஜய் அனைத்து சூப்பர்ஸ்டார்களுக்கும் மேல - எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை

விஜய் அனைத்து சூப்பர்ஸ்டார்களுக்கும் மேல - எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை

தென் இந்தியாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் இளையதளபதி விஜய். தமிழகத்தை தவிர இவருக்கு கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றது.

கேரளா மாநிலம் பூஞ்சார் தொகுதி எம்எல் ஜார்ஜ் டிவி விவாத நிகழ்ச்சியில் ஒன்றில் விஜய்க்கு அம்மாநில சூப்பர்ஸ்டார்களைவிட அதிக ரசிகர்கள் இருப்பதாகவும் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் அபிஷேகம் விஜய் கட்டவுட்களுக்கு செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கு விவாதத்தில் கலந்த கொண்ட மற்றவர்களிடம் இருந்தும் கேரளா சூப்பர்ஸ்டார்களான மோகன்லால் மற்றும் மம்மூட்டி ரசிகர்களிடையே இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

சில மாதங்களுக்கு முன்பு வயநாடு துணை ஆட்சியாளர், அப்பகுதியில் இருக்கும் குழந்தைகளுக்கு தமிழ் தெரியவில்லை என்றாலும் நடிகர் விஜய்யை பிடித்திருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

OPEN IN APP