‘விஜய் 63’ பிரம்மாண்ட ஓப்பனிங் பாடல்!

‘விஜய் 63’ பிரம்மாண்ட ஓப்பனிங் பாடல்!

‘விஜய் 63’ பிரம்மாண்ட ஓப்பனிங் பாடல்!

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் ‘விஜய் 63’ படத்தின் ஓப்பனிங் பாடல் பின்னி மில் பிரம்மாண்ட செட்டில் கடந்த சில வாரங்களாக நடந்து வந்த படப்பிடிப்பு நிறைவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சிறு இடைவேளைக்கு பிறகு தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ள்ளது.

இப்பாடலில் 250 மேற்பட்ட நடனக் கலைஞர்கள் 100க்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் கூடுதலாக 250 மேற்பட்ட நபர்கள் இந்த பிரம்மாண்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.

தலைப்பிடப்படாத ‘விஜய் 63’ படத்தை அட்லீ இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவையும் எடிட்டர் ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகிறது.

Leave a Comment

OPEN IN APP